செயற்கை கருத்தரிப்பு நன்மையான செயலா?

முற்றிலும் தவறான செயலாகும். ஒரு உயிரணுவையோ, ஒரு கரு முட்டையையோ மனிதனால் உருவாக்க முடியாது. செயற்கையாக கருத்தரிப்பதற்கு ஹார்மோன் சிகிச்சைகள் செய்யப் படுகிறது.
குழந்தைப் பேறு இல்லாத பெண்ணிற்கு ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்கப் படும்போது அந்த செயற்கை ஹார்மோன் மருந்துகள் அப்பெண்ணின் இயற்கையான ஹார்மோனை அழித்து இன்னும் அதிகமாக முடிவே இல்லாத துன்பங்களும் நோய்களும் இதன் மூலம் உருவாகின்றன.
இந்த ரசாயனங்களை ஹார்மோன்கள் என்ற அடிப்படையில் கொடுக்கும் போது அப்பெண்களின் இயற்கையான சொந்த ஹார்மோன்களை அவர்களுடைய வருங்கால வாழ்க்கை முழுவதும் அதாவது உயிர் பிரியும் காலம் வரையில் பாதிக்கிறது.
செயற்கை கருத்தரிப்பு செய்யும் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இரத்தமின்மை, தைராய்டு பிரச்சனை, டயாபடீஸ், மன நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
அதன் பிறகு ஒரு பத்து பதினைந்து வருடங்களில் மார்பகப் புற்றுநோய், கர்பப்பை வாய் புற்று நோய், அதிகப் படியான உதிரப்போக்கு, தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சல், எளிதில் கோபமடைதல், இடுப்பு மற்றும் மூட்டு வலிகள், எலும்பு சம்பந்தமான புற்று நோய்கள் இன்னும் எத்தனையோ தெரியாது
இவையெல்லாம் கண்டிப்பாக உறுதியாக நிச்சயமாக வருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்புகள் உள்ளது. இவையெல்லாம் வந்த பிறகு அந்த நோய்களிலிருந்து கண்டிப்பாக விடுதலை பெற முடியாது. சாகும் காலம் வரையிலும் வேதனையுடன்தான் இருக்க வேண்டும்.
ஆகவே இயற்கையான முறையில் கருத்தரிப்பு நிகழ வேண்டும். இன்றைய கால கட்டத்தில் திருமணம் ஆன உடனே குழந்தை பேறு நிகழ வேண்டும் என நினைக்க கூடாது. ஒரு சிலருக்கு உடனே நிகழ்ந்து விடும்.
மற்றவர்கள் பொறுமையுடன்தான் இருக்க வேண்டும். ஏழு பத்து வருடங்கள் ஆனாலும் இயற்கையான முறையில் நடைபெற வேண்டும். நன்றி ஹீலர் அகிலா.

No comments:

Post a Comment