ஒரு கருவுற்ற தாய் தன மகளிடம் கேட்கிறாள்,"உனக்கு தம்பி வேண்டுமா இல்லை தங்கை வேண்டுமா?"
மகள் : தம்பி
தாய் : யாரைப் போல?.
மகள் : ராவணனைப் போல.
தாய் :ஏன் இப்படி முட்டாள்தனமா பேசற? உனக்கு புத்தி இல்லையா?.
மகள் : ஏன் இல்லாம அம்மா? இராவணன் தனது ராஜபோக வாழ்வையும், ராஜ்யத்தையும் தனது சகோதரி அவமதிக்கப்பட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக இழந்தவர்.
அவர் தனது எதிரியின் மனைவியை சிறை வைத்தபோதும், சீதையை அவளது விருப்பத்திற்கு மாறாக தீண்டவில்லை. எனக்கு ஏன் அப்படி ஒரு சகோதரன் இருக்க கூடாது?
ஒரு வண்ணான் கூறினான் என்பதற்காக, தன்னுடன் நிழலை போல வாழ்ந்து வந்த கர்ப்பவதியான தன மனைவியை பிரிந்த ராமரைப் போன்ற ஒரு சகோதரன் எனக்கு எதற்கு?
பதினான்கு ஆண்டு வனவாசமும், அக்கினி பரீட்ச்சையும் செய்து தன கற்பை நிரூபிக்க போராட வைத்த ஒருவரை எப்படி சிறந்தவராக நினைக்க முடியும்?.
அம்மா, நீ ஒருவருக்கு மனைவியாகவும், வேறொருவருக்கு சகோதரியாகவும் இருந்து கொண்டு, நீ ஏன் உன் மகன் "ராமரை"போல இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறாய்???
தாயின் கண்களில் கண்ணீர் வந்தது.
நீதி : இந்த உலகிலே நல்லவர் கெட்டவர் என்று யாரும் இல்லை, அவை எல்லாம் ஒருவருடைய கணிப்பே. உங்கள் கண்ணோட்டத்தை மாத்துங்கள்.
கிளப்புக்கு போறவங்க எல்லாம் மோசமானவங்களும் இல்லை, கோயிலுக்கு போறவங்க எல்லாம் தூய்மையானவங்களும் இல்லை.
நிதர்சன உண்மை.

No comments:
Post a Comment